திங்கள், 26 செப்டம்பர், 2011

என் காதல் புனிதம் ஆனது ...!!!

என்னவள் என்னை நேக்கும்வரை
என்னுள் காதல் இருப்பது எனக்கு தெரியாது
அவளை பார்த்த நெடியில் தெரித்து கொண்டேன்
எனக்கும் காதல் வரும் எண்டு ....(எல்லாம் பழைய வசனம் )
இப்ப ஒரு மிஸ் கால் அடுத்து பிக்கப் ஓகேயா...!!!

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பூ ..

அழகின் ஆரம்பம்
முடிவும் அதுதான்
மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! 

வியாழன், 15 செப்டம்பர், 2011

காதல் ..!

திசை காட்டி இல்லாமல் படகு ஓட்டுவது
எவளவு  கடினம் அப்படிதான் ஒரு பிகரை
ஓட்டுவது ரொம்ம கஸ்ரம் ...!!!!

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நான் .!!

நான் ..
நான் எனக்கு சொல்லுக்கொள்ளும்
மந்திர சொல் எனக்கு நான்தான்
உலகம் என்னால் மட்டும் தான் முடியும்
என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு
என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு
எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......??????

திங்கள், 12 செப்டம்பர், 2011

கனவு ..!!

காண்பவை எல்லாம்
காட்சிகள் அன்றி நிஜம் இல்லை
அப்படி ஒன்று இருத்தால்
உழைப்பு ஒன்று இருக்காது ..!! 

கரும்பலகை ..!!

எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆசை உங்கள் ஆதரவு அறிவுரையும் எனக்கு பலம் என்ற நம்பிக்கையுடன் யோகா ...!!

ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.