வியாழன், 13 அக்டோபர், 2011

கேள்வி ?????

கேட்பவனுக்கு சுகம் பதில் சொல்வனுக்கு கடினம்
எல்லோருக்கும் சுகமாய் வரும் கேள்வி நீங்கள் திருப்பி கேட்டால்
அவர்களுக்கு சொல்ல தெரியாது சரியான பதில் அப்பொழுது
அவர்களுக்கு புரியும் எது கடினம் எண்டு வாழ்க்கை இதில தான்
அடங்கி  இருக்கு சரியான கேள்வியும் சரியான பதிலும் உங்களை
எப்பொழுதும் முன் ஏற்றும் உங்களுக்கு இருக்கும் தன்னப்பிக்கையை
அது உயர்த்தும் ..!








வந்திட்டிங்க ஒரு கருத்து சொல்லிட்டு போறது ..........!


ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கோவம் .!

ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம்
ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்
சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்
என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்கும் கோவம்
என்னோ தெரியவில்லை என்னவள் என்ன சொன்னாலும் வருகுது இல்லை கோவம்
 அப்பொழுது மட்டும் எங்கே போகின்றன இந்த கார்மோன்கள் என் நரம்புகளை உசிப்பி விடாமல் சில வேளை காதலுக்கு  அவைகளும் அடிமையோ ...!

திங்கள், 3 அக்டோபர், 2011

இவர்கள் இப்படிதான் ...!!

அதிகம் கதைத்தால் வேலை இல்லாதவன்
கதைக்காவிட்டால் உம்மாண்டி இவளவும்
சொல்லும் நீங்கள் எப்பாவது கதைக்காமல்
இருத்து உண்டா மற்றவர் பற்றி கதைத்து
வாழ்கையின் முக்கால் பங்கை அழித்தவர்கள்
தான் அதிகம் பேர் நெற்றிநேர் கதைக்கதவர் உலகத்தில
பாதிபேர் தைரியமாக பேசினால் இவருக்கு ரவுடி எண்டு
நினைப்பு என்பார்.
பேசாமல் போனால் பெட்டைபயல் என்பார் நீ  என்ன
நினைககுறாய் என்பதை தைரியமாக சொல் யாரை பார்த்து
பயம் உனக்கு உலகம் சரியாக சுற்றினாலும் நீங்கள் நான் எல்லாம்
நல்லவர்களா இல்லை பிறகு எதற்கு பயம் நாடக மேடையில் வேஷங்கள்
கலையும் வரை உங்களை மக்கள் பார்த்த வண்ணமே இருப்பார்கள்
கை தட்டுவார் விசில் அடிப்பார் வேஷம் கலைத்து விட்டால் ஒப்பாரி
மட்டும் கேட்டும் உலகுக்கு மரணம் மட்டும் தான் எவருக்கும் புரியாத ஒரு
மொழி ....!!